Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

குழு B இல் முதல் இடம் பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது வல்வை எப்.சி அணி!

நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் முதல் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது வல்...


நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவில் குழு B இல் முதல் இடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது வல்வை எப்.சி அணி.

10 ஆட்டங்களில் ஆடியுள்ள இவ் அணி 09 வெற்றி மற்றும் 01 தோல்வி என 27 புள்ளிகளை பெற்று தனது குழுவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இவ் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் குழு A இல் நான்காம் இடத்தை பெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ليست هناك تعليقات

Latest Articles